Monday, June 22, 2009

Allahvin udhaviyaal 13/06/09 andru namadhu kilayil sago: Jaleel hussain avargal Uloo seyyum muraigalai patri kaatru koduthaar.Siruvargalum periyavargalum kalanthu kondanar.

Alhamdhulillah! 10/06/09 andru namadhu tntj therku theru kilayil sago: Jaleel hussain avargal "Allah enraal yaar" enbadhai patri vilakkamalithaargal.

Saturday, June 6, 2009

"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்"

மாஷாஅல்லாஹ்! நமது கிளையில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" சிறப்பாக நடைபெற்றது. அறுபதுக்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர் .அல்ஹம்துலில்லஹ்! அஸர் தொழுகைக்கு பிறகு தொடங்கி இஷா தொழுகைவரை நடைபெற்றது. சேலத்திலிருந்து சகோ: தாஹா அவர்கள் மார்க்க சம்மந்தமான கேள்விகளுக்கு சிறப்பாக விடைஅளித்தார்.















நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களுக்கு டி மற்றும் பிஸ்கெட் கொடுக்கப்பட்டது
















நமது பள்ளியில் நடந்த இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களின் கூட்டம்