Monday, July 27, 2009

அல்லாஹ்வின் நாட்டத்தினால் நமது தெற்கு தெரு கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு சகோ: ஜலீல் அவர்கள் "அல்லாஹ்வின் தூதரை நேசம் கொள்வோம் " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.

Saturday, July 25, 2009

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சௌதி அரேபியா ரியாதிலிருந்து வருகை தந்த சகோ: ஹபிள் மவ்லவி அவர்கள் "இஸ்லாம் ஓர் வாழும் அற்புதம்" என்ற தலைப்பில் மிக சிறப்பாக உரை நிகழ்த்தினார் .

பெண்களுக்கு என்று தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிகமான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அல்லாஹ்வின் கிருபையால் நமது கிளையில் நடைபெற்று வரும் மதரஸாவில் பயிலும் மாணவர்கள்.

Wednesday, July 8, 2009

டீ என் டீ ஜே தெற்கு தெரு கிளையின் சமூக பணிகள்

புதுத் தெரு நூரானியா பள்ளி அருகே புதைந்திருந்த குடி நீர் குழாய் நம்முடைய சகோதரர்களால் சரி செய்து புது குழாய் அமைத்து கொடுக்கப்பட்டது.

புதுத் தெரு இஸ்லாமியா உயர்நிலை பள்ளி அருகே புதைந்திருந்த குடி நீர் குழாய் நம்முடைய சகோதரர்களால் சரி செய்து புது குழாய் அமைத்து கொடுக்கப்பட்டது.

புதுத் தெரு சங்கத்தின் அருகே புதைந்திருந்த குடி நீர் குழாய் நம்முடைய சகோதரர்களால் சரி செய்து புது குழாய் அமைத்து கொடுக்கப்பட்டது.

புதுத் தெரு சங்கத்தின் அருகே புதைந்திருந்த குடி நீர் குழாய் நம்முடைய சகோதரர்களால் சரி செய்து புது குழாய் அமைத்து கொடுக்கப்பட்டது.

புதுத் தெரு நூரானியா பள்ளி அருகே புதைந்திருந்த குடி நீர் குழாய் நம்முடைய சகோதரர்களால் சரி செய்து புது குழாய் அமைத்து கொடுக்கப்பட்டது.

Tuesday, July 7, 2009

அல்லாஹ்வின் கிருபையால் நமது கிளையில் சகோ : ஜலீல் ஹுசைன் அவர்கள் "பிரார்த்தனை " என்ற தலைப்பில் உரையாற்றியபோது மக்கள் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !

Monday, July 6, 2009

சமுதாய பணியில் டீ என் டீ ஜே தெற்கு தெரு கிளை

புதுத் தெரு நூரானியா பள்ளிக்கு பின்புறம் குடி தண்ணீர் குழாய்கள் சரி செய்வதில் நமது சகோதரர்கள் .........