Tuesday, August 25, 2009


அல்லாஹ்வின் பேரருளால் நமது கிளையில் இப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் நோன்பு திறக்கும் காட்சிகள். அல்ஹம்துலில்லஹ்!


Thursday, August 20, 2009


இறையருளால் கடந்த 8 - 8 - 09 அன்று நடைபெற்ற இரவு பயானில் சகோ :சஹீருதீன் அவர்கள் " ஏழு பெரும் பாவங்கள் " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். அல்ஹம்துலில்லஹ்!

இறையருளால் கடந்த 8-8-09 அன்று இரவு பயானில் சகோ: ஹாஜா முகைதீன் அவர்கள் "ரமலானின் சிறப்புகள்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.

Monday, August 17, 2009

இறையருளால் 07-08-09 அன்று நடைபெற்ற மாணவர்களுக்கான பயான் பயிற்ச்சி வகுப்பில் சகோ: முஜீப் அவர்கள் "உலக அதிசயம்" என்ற தலைப்பிலும், சகோ: ஆதில் அவர்கள் "மண்ணறை வாழ்க்கை" என்ற தலைப்பிலும் சிறப்பாக உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லஹ்!
இறையருளால் நமது டீ என் டீ ஜே தெற்கு தெரு கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற மார்க்க விளக்க பயானில் சகோ: ஜலீல் ஹுசைன் அவர்கள் "நரகில் தள்ளும் பராஅத் இரவு" என்ற தலைப்பில் மிக சிறப்பாக உரையாற்றினார். அல்ஹம்துலில்லஹ்!

Sunday, August 2, 2009



அல்லாஹ்வின் நாட்டத்தினால்
01-08-2009 அன்று இஷா தொழுகைக்கு பிறகு சகோ : ஜலீல் ஹுசைன் அவர்கள் "இணைவைத்தல் என்றால் என்ன?" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். அல்ஹம்துலில்லஹ்!

Saturday, August 1, 2009

டி என் டி ஜே யின் மாபெரும் முற்றுகை போராட்டம்


S.P. பட்டினத்தில் டி என் டி ஜே பள்ளியில் தொழ விடாமல் தடுத்த காவல்துறையினருக்கு எதிராக திருவாடனை காவல்துறை அலுவலகம் முன்பு நடத்தப்பட்ட போராட்ட காட்சிகள்.



இந்த போராட்டத்தில் காவல்துறை அலுவலகம் முன்பு முற்றுகையிட்ட நம்முடைய சகோதரர்கள்.....





இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நமது டி என் டி ஜே தெற்கு தெரு கிளை சகோதரர்கள்...





இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட டி என் டி ஜே தெற்கு தெரு கிளை மற்றும் கிழக்கரை நகர் பெண்களின் கூட்டம்.