அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 20-10-09 அன்று நமது தெற்கு தெரு கிளையின் பின்புறமுள்ள , புது தெருவை சார்ந்த சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....
சத்தியத்தை சத்தியமாக மக்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு மாபெரும் இயக்கம்.... mail id : tntjssb@gmail.com (Contact:-+919042281297, +919629081670, +917200225205
Friday, October 23, 2009
தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தின் மருத்துவ உதவி
அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 20-10-09 அன்று நமது தெற்கு தெரு கிளையின் பின்புறமுள்ள , புது தெருவை சார்ந்த சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூ.5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....
Saturday, October 17, 2009
தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் தர்பியா(ஒழுக்க பயிற்சி) நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18-10-2009 அன்று தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் நடைபெற்ற தர்பியா என்ற மாணவர்கள் மற்றும் பெண்களுக்கான நல்லொழுக்க பயிற்சி நிகழ்ச்சியில் சகோ: "மக்தூம்" அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சி சுமார் 9.45 மணிக்கு துவங்கப்பட்டு 1.30 மணிவரை நடைபெற்றது. இதில் பெண்கள் பகுதியில் சகோதரி: "யாஸ்மின்" ஆலிமா அவர்கள் உழு முறைகள், தொழுகை முறைகள், துஆக்கள் மனனம் போன்ற ஒழுக்கங்களை கற்றுக்கொடுத்தார்.
ஆண்கள் பகுதியில் சகோ: "மக்தூம்" அவர்கள் ஒழுக்கப் பயிற்சியை கற்றுக்கொடுத்தார்.இதில் சுமார் 90க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்
Friday, October 16, 2009
விவாதம்: "T N T J vs தி.க" சென்னை
இஸ்லாத்திற்கு மாபெரும் வெற்றி
அல்லாஹ்வின் பேரருளால் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுடன் தௌஹீத் ஜமாஅத் நடத்திய விவாதத்தில் அல்லாஹ் மாபெரும் வெற்றியை தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ் .........
குர்ஆன் இறை வேதமா ?
பாகம் 1
குர்ஆன் இறை வேதமா ?
பாகம் 2
இறைவன் இருக்கிறானா ?

Friday, October 9, 2009
Thursday, October 8, 2009
பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு
Saturday, October 3, 2009
Thursday, October 1, 2009
Subscribe to:
Posts (Atom)