இடம்: கொந்தகருணை அப்பா தர்கா ,வடக்கு தெரு, கீழக்கரை....
நாள்: 28-12-2009
சத்தியத்தை சத்தியமாக மக்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு மாபெரும் இயக்கம்.... mail id : tntjssb@gmail.com (Contact:-+919042281297, +919629081670, +917200225205
அல்லாஹ்வின் பேருதவியால் 25-12-2009 அன்று வெளிவூரை சேர்ந்த சகோதரர் ஒருவருடைய பெண் குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக கீழக்கரை T.N.T.J.தெற்கு தெரு கிளையின் சார்பாக மருத்துவ உதவியாக ரூ. 5000 /- வழங்கப்பட்டது.
அல்லாஹ்வின் பேருதவியால் 25-12-2009 அன்று கீழக்கரை மேலத் தெருவை சேர்ந்த நின்று தொழ இயலாத ஏழை சகோதரி ஒருவருக்கு உட்கார்ந்து தொழும் விதமாக நாற்காலி ஓன்று கீழக்கரை T.N.T.J.தெற்கு தெரு கிளை சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்......
அல்லாஹ்வின் பேருதவியால் 26-12-2009 அன்று கீழக்கரை புதுத் தெருவை சேர்ந்த சகோதரர் ஒருவருடைய வீடு சில நாட்களாக பெய்த மலையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேற்கூரை அமைப்பதற்காக நமது கீழக்கரை T.N.T.J. தெற்கு தெரு கிளை சார்பாக நிதியுதவியாக ரூ. 3000 /- வழங்கப்பட்டது. உரை: சகோ. அஹ்மத் கபீர்
இடம்: T.N.T.J. தெற்கு தெரு கிளை, கீழக்கரை.
நாள்: 11-12-2009
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 08-12-2009 அன்று கீழக்கரை T.N.T.J தெற்கு தெரு கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோ : " Yaasmin " ஆலிமா அவர்கள் " இஸ்லாம் நமக்கு கிடைத்த விதம்" என்ற தலைப்பில் மிக சிறப்பாக உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ் .. 
பேரருளால் கீழக்கரை T.N.T.J சார்பாக நடைபெற்ற "ஈதுல் அல்ஹா" என்ற நபிவழியில் ஹஜ்ஜுப்பெருநாள் திடல் தொழுகை 28-11-2009 அன்று கீழக்கரை தெற்கு தெருவில் உள்ள இஸ்லாமியா பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
