அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 26-6-2010 தேதியன்று கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை அண்ணா நகரை சேர்ந்த ஏழை மாணவ மாணவி இருவருக்கு பள்ளி சீருடை வழங்கப்பட்டது.இதனை கிளை துணை தலைவர் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்.........!
சத்தியத்தை சத்தியமாக மக்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு மாபெரும் இயக்கம்.... mail id : tntjssb@gmail.com (Contact:-+919042281297, +919629081670, +917200225205
Sunday, June 27, 2010
Saturday, June 26, 2010
Monday, June 21, 2010
கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை பிரச்சாரம்
அல்லாஹ்வின் பேருதவியால் கடந்த 20-6-2010 அன்று கீழக்கரை தெற்கு தெரு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கீழக்கரை S.N. தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்: மக்தூம் அவர்கள் "இஸ்லாத்தில் பெண்களின் நிலை" என்ற தலைப்பிலும் மற்றும் சஹீருதீன் ஜூலை 4 பற்றியும் சிறப்புரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்........!
Sunday, June 20, 2010
கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜூலை 4 விழிப்புனர்வுக்கூட்டம்
Friday, June 4, 2010
Tuesday, June 1, 2010
கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி
கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜூலை 4 விழிப்புணர்வு கூட்டம்
அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 29-5-2010 மற்றும் 30-5-2010 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பாக கீழக்கரை வடக்கு தெருவில் ஜூலை 4 சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர்: அப்துல் அஸீஸ் மற்றும் முஜீபுர்ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.........!
Subscribe to:
Comments (Atom)




