allahvin maaperum perarulaal hajjupperunaal thinathantru keelakkarai T.N.T.J nakar matrum therku theru kilai saarbaaka ealai eliya makkalukku kurbaan kari (iraichi) viniyokam seyyappattathu.
இந்த குர்பான் கரி(இறைச்சி) சிறு கிராமங்களான நாதம், காஞ்சிரங்குடி, மேலாடை மேலும் இது போன்ற ஊர்களுக்கும் வியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்........
சத்தியத்தை சத்தியமாக மக்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு மாபெரும் இயக்கம்.... mail id : tntjssb@gmail.com (Contact:-+919042281297, +919629081670, +917200225205
Monday, November 30, 2009
Sunday, November 22, 2009
சமுதாய பணியில் TNTJ கீழக்கரை தெற்கு தெரு கிளை சகோதரர்கள்
.jpg)
ஈக இறைவனின் திருப்பெயரால் கடந்த 18-11-2009 அன்று தெற்கு தெரு பள்ளிவாசலுக்கு முன்புறமுள்ள சாலை குண்டும் குளியுமாகவும் அதனருகில் உள்ள கால்வாய் திறந்த நிலையிலும் உள்ளமையால் இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக
.jpg)
தமிழக முதல்வரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுப்பதற்காக போதுமாக்களிடமும் வாகன ஒட்டுனர்களிடமும் கையொப்பம் வாங்கிய பொது எடுத்த காட்சிகள்
.jpg)
சமுதாய பணியில் நமது TNTJ தெற்கு தெரு கிளை சகோதரர்கள்......
.jpg)
.jpg)
Sunday, November 8, 2009
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி
Saturday, November 7, 2009
Friday, November 6, 2009
ஜும்மா உரை மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் சகோ: அஷ்ரப்தீன் பிர்தௌசி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-11-2009 அன்று நடந்த ஜும்மா பேருரையில் சகோ: "அஷ்ரப்தீன் பிர்தௌசி" அவர்கள் "மரணப் பிடியில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

அதை தொடர்ந்து அன்று அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்ற "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சியிலும் சகோ : அஷ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் மார்க்கம் தொடர்பாக பலர் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதிலளித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களின் பகுதியை காணலாம்.
Sunday, November 1, 2009
பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி
Subscribe to:
Posts (Atom)