Monday, November 30, 2009

ஹஅஜ்ஜுபெருநாளில் கீழக்கரை T.N.T.J யின் குர்பான் கரி விநியோகம்


allahvin maaperum perarulaal hajjupperunaal thinathantru keelakkarai T.N.T.J nakar matrum therku theru kilai saarbaaka ealai eliya makkalukku kurbaan kari (iraichi) viniyokam seyyappattathu.




இந்த குர்பான் கரி(இறைச்சி) சிறு கிராமங்களான நாதம், காஞ்சிரங்குடி, மேலாடை மேலும் இது போன்ற ஊர்களுக்கும் வியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்........






No comments:

Post a Comment