அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 27-5-2010 அன்று கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை புதுத்தெருவில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் சகோதரர்:- அப்துல் அஸீஸ் (ஏகத்துவ அழைப்பாளர்) அவர்கள் மறுமை விசாரணை என்ற தலைப்பிலும் ஜூலை 4 மாநாட்டு பற்றியும் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்................!
சத்தியத்தை சத்தியமாக மக்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு மாபெரும் இயக்கம்.... mail id : tntjssb@gmail.com (Contact:-+919042281297, +919629081670, +917200225205
Friday, May 28, 2010
Thursday, May 27, 2010
Wednesday, May 26, 2010
கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்ஆ உரை மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 21-5-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் சகோதரர்: பக்கீர் முஹம்மது அல்தாபி ( TNTJ மாநில தலைவர் ) அவர்கள் ஜும்ஆ உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து மாலை 4.00 மணியளவில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர். அல்தாபி அவர்கள் மார்க்கம் சம்பந்தமாக மக்கள் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பாக விடையளித்தார். சுமார்
250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்........!
Tuesday, May 25, 2010
கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி
அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த 17-5-2010 அன்று கீழக்கரையை அடுத்துள்ள ஏர்வாடியை சேர்ந்த ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூ. 500/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.........!
Monday, May 17, 2010
கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி
கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜூலை 4 விழிப்புணர்வு கூட்டம்
அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 13-5-2010 தேதியன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையின் சாப்பாக கீழக்கரையில் பீரணன் வேட்டை என்ற பகுதியில் ஜூலை 4 சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர்:- மக்தூம் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்........!
கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் பெண்களுக்கான கோடை பயிற்சி வகுப்பு
அல்லாஹ்வின் பேரருளால் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரக்கூடிய பெண்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்பில் சகோதரி:- ஆயிஷத் உம்மாள் மற்றும் யாஸ்மின் ஆலிமா ஆகியோர் வகுப்பு நடத்தி வருகிறார்கள். இதில் சுமார் 40க்கும மேற்பட்டோர் பயின்று வருகிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்......!
Saturday, May 8, 2010
Wednesday, May 5, 2010
கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
Tuesday, May 4, 2010
கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்
அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 1-5-2010 அன்று கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் சகோதரர்:- அப்துல் சத்தார் அவர்கள் "மாநில மாநாடு ஏன்?" என்ற தலைப்பிலும் சகோதரர்:- அப்துல் ஹமீது அவர்கள் "ஆடம்பர உலகும் அழியா மறுமையும்" என்ற தலைப்பிலும் சிறப்பாக உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதரர்:- முஹம்மது மக்தூம் அவர்கள் சிறப்பாக விடையளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.......!
Monday, May 3, 2010
கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் கடன் உதவி
Saturday, May 1, 2010
கோடை மாணவர்களுக்கு இலவச புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக நடைபெற்றுவரும் 100க்கும் மேற்பட்டோருக்கான கோடை கால பயிற்சி வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு "இஸ்லாமிய அடிப்படை கல்வி" மற்றும் "துஆக்களின் தொகுப்பு" புத்தகங்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!
Subscribe to:
Posts (Atom)