சத்தியத்தை சத்தியமாக மக்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு மாபெரும் இயக்கம்.... mail id : tntjssb@gmail.com (Contact:-+919042281297, +919629081670, +917200225205
Monday, May 3, 2010
கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் கடன் உதவி
இறையருளால் கடந்த 1-5-2010 அன்று நமது கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் தெற்கு தெரு, ஜாமிஆ நகரை சார்ந்த சகோதரி ஒருவருக்கு தொழில் கடன் உதவியாக ரூ.2000/- கொடுக்கப்பட்டது.இதனை கிளை தலைவர் அவர்கள் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்......!
No comments:
Post a Comment