சத்தியத்தை சத்தியமாக மக்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு மாபெரும் இயக்கம்.... mail id : tntjssb@gmail.com (Contact:-+919042281297, +919629081670, +917200225205
Sunday, January 2, 2011
கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மாணவர்கள் பயான் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 1-1-2011 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற மாணவர்களுக்கான பயான் பயிற்சி வகுப்பில் மாணவர்கள் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....!
TNTJ தெற்கு தெரு கிளையின் மார்க்க பணி

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த வெள்ளிக்கிழமை 31-12-10 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை மாணவர் கம்மிட்டியின் சார்பாக கிழக்கரையில் ஜாமியா நகரில் உள்ள இஸ்லாமிய சமதர்ம சங்கத்தில் (ISS) சகோதரர்:"பதருசாமான்" அவர்கள் "வீண்விரயம் (நியூ இயர் ) " என்ற தலைப்பில் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...........................!
Subscribe to:
Comments (Atom)