
அல்லாஹ்வின் கிருபையால் கடந்த வெள்ளிக்கிழமை 31-12-10 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை மாணவர் கம்மிட்டியின் சார்பாக கிழக்கரையில் ஜாமியா நகரில் உள்ள இஸ்லாமிய சமதர்ம சங்கத்தில் (ISS) சகோதரர்:"பதருசாமான்" அவர்கள் "வீண்விரயம் (நியூ இயர் ) " என்ற தலைப்பில் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...........................!
No comments:
Post a Comment