சத்தியத்தை சத்தியமாக மக்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு மாபெரும் இயக்கம்.... mail id : tntjssb@gmail.com (Contact:-+919042281297, +919629081670, +917200225205
Sunday, November 8, 2009
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி
அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 8-11-09 அன்று நமது தெற்கு தெரு கிளையின் சார்பாக சர்க்கரை நோயினால் காலில் பாதிப்பு ஏற்பட்ட சகோதரி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவ உதவியாக ரூ.6280 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....
தங்கள் வலைப் பதிவுக்கு கொடுத்துள்ள தலைப்பு பொருத்தமாக இல்லை. உங்கள்பதிவுக்குஒரு தலைப்பு கொடுத்து விட்டு சைடுபாரில் தெற்குத் தெரு வடக்குத் தெரு என்று தெருப்பெயரைக் கொடுக்கலாம். தலைப்பு ஊர் பெயரில்இருக்கட்டும். தொடர்பு எண்களைத் தனியாக கொடுத்தால் நன்றாக இருக்கும் மேற்கொண்டு வலைப்பதிவு பற்றிய உதவிகளுக்குத் தொடர்பு கொள்ளுங்கள் masdooka@hotmail.com
தங்கள் வலைப் பதிவுக்கு கொடுத்துள்ள தலைப்பு பொருத்தமாக இல்லை. உங்கள்பதிவுக்குஒரு தலைப்பு கொடுத்து விட்டு சைடுபாரில் தெற்குத் தெரு வடக்குத் தெரு என்று தெருப்பெயரைக் கொடுக்கலாம். தலைப்பு ஊர் பெயரில்இருக்கட்டும். தொடர்பு எண்களைத் தனியாக கொடுத்தால் நன்றாக இருக்கும் மேற்கொண்டு வலைப்பதிவு பற்றிய உதவிகளுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்
ReplyDeletemasdooka@hotmail.com