அல்லாஹ்வின் பேரருளால் கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் வாரந்தோறும் நடைபெற்றுவரும் மாணவர்களுக்கான பயான் பயிற்சி வகுப்புகளில் சகோ. ஆதில், முஜீப், மவாஜிதீன், ஹபீல்தீன், மன்சூர், அசாயீம் போன்றோர் தொடர்ந்து சிறப்பாக உரைநிகல்திவருகின்றனர்.
சத்தியத்தை சத்தியமாக மக்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு மாபெரும் இயக்கம்.... mail id : tntjssb@gmail.com (Contact:-+919042281297, +919629081670, +917200225205
Saturday, January 30, 2010
மாணவர் பயான் பயிற்சி வகுப்பு - TNTJ தெற்கு தெரு கிளை.
அல்லாஹ்வின் பேரருளால் கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் வாரந்தோறும் நடைபெற்றுவரும் மாணவர்களுக்கான பயான் பயிற்சி வகுப்புகளில் சகோ. ஆதில், முஜீப், மவாஜிதீன், ஹபீல்தீன், மன்சூர், அசாயீம் போன்றோர் தொடர்ந்து சிறப்பாக உரைநிகல்திவருகின்றனர்.
Friday, January 29, 2010
கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மாற்றுமத தாவா பணிகள்
அல்லாஹ்வின் பேரருளால் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழக்கரை அருகில் அமைந்துள்ள பலஞ்சிறை என்ற கிராமத்திற்கு நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை சகோதரர்கள்: ஜலீல் ஹுசைன், அஸ்பாக் அஹ்மத், ஆசிப் அலி, ஆரிப் ஆகியோர் சென்று தூய இஸ்லாத்தைபற்றிய அறிமுகத்தை அங்குள்ள கிராம மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். அங்கு பிடிக்கப்பட்ட படத்தொகுப்பை மேலே காணலாம்.
கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் கல்வி உதவி
Tuesday, January 26, 2010
மார்க்கத்தை எடுத்து சொல்லுவதில் கீழக்கரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தொடரும் செயல்பாடுகள்....
Wednesday, January 20, 2010
மாணவ கருத்தரங்க நிகழ்ச்சி - கீழக்கரை T.N.T.J

அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த 15- 01- 2010 அன்று கீழக்கரை T.N.T.J. தெற்கு தெரு கிளையில் நடைபெற்ற அணைத்து சமுதாய 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? என்ற மாணவ கருத்தரங்க நிகழ்ச்சியில் மண்டல மாணவரணி செயலாளர் சகோதரர்: கலீலுர் ரஹ்மான் M.B.A அவர்கள் சிறப்பாக விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்...!

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கீழக்கரை காவல்துறை ஆய்வாளர் சகோதரர்: "சங்கு" அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

மேலும் இந்நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர்: ராசிக்தீன் M.B.B.S. மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் :முஹைதீன் பிச்சை B.A.Bed அவர்களும் மாணவர்களிடையே சிற்றுரை நிகழ்த்தினார்கள்.
Monday, January 18, 2010
Sunday, January 17, 2010
Saturday, January 16, 2010
கீழக்கரை T.N.T.J.யின் நிதி உதவி
கீழக்கரை T.N.T.J தெற்கு தெரு கிளையின் இரவு பயான்
கீழக்கரை T.N.T.J. தெற்கு தெரு கிளையின் சூரிய கிரகண தொழுகை...
கீழக்கரை T.N.T.J. தெற்கு தெரு கிளையின் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி
Sunday, January 10, 2010
மாணவர்கள் பயான் பயிற்சி வகுப்பு - கீழக்கரை T.N.T.J. தெற்கு தெரு கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் 9-1-10 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற மாணவர்களுக்கான பயான் பயிற்சி வகுப்பில் சகோ: ஆதில், முஜீப், ஹபீல்தீன், சஹி, சல்மான் ஆகியோர் சிறப்பாக உரையாற்றினார்கள். இதனை சகோ: ஜலீல் ஹுசைன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !....
கீழக்கரை T.N.T.J. தெற்கு தெரு கிளையின் நிதி உதவி
Friday, January 8, 2010
Tuesday, January 5, 2010
கீழக்கரை T.N.T.J. யின் நிதி உதவி
கீழக்கரை T.N.T.J. தெற்கு தெரு கிளையின் செயல்பாடுகள்
கீழக்கரை T.N.T.J யின் சமுதாய பணிகள்....
Sunday, January 3, 2010
திருமணம் என்ற பெயரில் நடக்கும் ஒரு தெருக் கூத்து.....

