சத்தியத்தை சத்தியமாக மக்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு மாபெரும் இயக்கம்.... mail id : tntjssb@gmail.com (Contact:-+919042281297, +919629081670, +917200225205
Friday, January 29, 2010
கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் கல்வி உதவி
அல்லாஹ்வின் பேருதவியால் கடந்த 29-1-2010 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக ஏழை சகோதரருடைய உறவினரின் படிப்பிற்காக கல்வி உதவியாக ரூ. 3000 /- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!
No comments:
Post a Comment