Saturday, January 16, 2010

கீழக்கரை T.N.T.J.யின் நிதி உதவி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை T.N.T.J. சார்பாக கீழக்கரை 500 பிளாட்டை சேர்ந்த ஓம்னி வாகனம் ஓட்டி பிழைப்பு நடத்திவந்த சகோதரர் சாகுல் அவர்களுடைய வாகனம் தீப்பற்றி எரிந்ததால் அவருக்கு வாழ்வாதார உதவியாக ரூ. 2000 /-ஐ சகோதரர்: ஷம்சுல் ஹசன் அவர்கள் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்......!

No comments:

Post a Comment