Friday, April 30, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி




அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 27-4-2010 அன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர்:- கமாலுதீன் மன்பஈ அவர்கள் "மறுமை எச்சரிக்கை" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.......!

Tuesday, April 27, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் கோடை கால பயிற்சி வகுப்புகள்







அல்லாஹ்வின் பேரருளால் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் நடைபெற்று வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்புகளில் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகிறார்கள். ஆண்களுக்கு சகோதரர்:- கமாலுதீன் மன்பஈ, முஹம்மது மக்தூம் மற்றும் அப்துல் அஸீஸ் ஆகியோர் வகுப்பு நடத்தி வருகிறார்கள். பெண்களுக்கு சகோதரி:- யாஸ்மின் ஆலிமா மற்றும் ஆயிஷா உம்மாள் ஆகியோர் வகுப்பு நடத்தி வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்....!

Sunday, April 25, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்ஆ பேருரை


நாள் :- 23-4-2010, ஜும்ஆ உரை:- சகோதரர்: அப்துல் கபூர் மிஸ்பாஹி,
தலைப்பு:- வளர்ந்து வரும் இஸ்லாம்

Saturday, April 24, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்.

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 22-4-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை வடக்கு தெரு தைக்கா அருகில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் சகோதரர்:- அப்துல் அஸீஸ் அவர்கள் "மறுமை விசாரணை" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...!

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 21-4-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பாக கீழக்கரை ஜாமிஆ நகரை சார்ந்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழை மூதாட்டி ஒருவருக்கு சிறுநீர் பை மாற்றுவதற்காக ரூ. 1000/- நன்கொடையாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

.!

Tuesday, April 20, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 19-4-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர்:- அப்துல் அஸீஸ் அவர்கள் " இசையும் சூதாட்டமும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சுமார் 45 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....!

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்ஆ உரை

உரை:சகோதரர்:- முஹம்மது மக்தூம்
தலைப்பு: சிகரெட்டில் சீரழியும் சமுதாயம்
நாள்: 13-4-2010

Friday, April 16, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்







அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 15-4-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பாக கீழக்கரையில் அக்ஸா நகர் என்ற பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்:- சர்தார் மற்றும் அப்துல் அஸீஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...!

Tuesday, April 13, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் கடன் உதவி


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 13-4-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பாக கீழக்கரை வடக்கு தெருவை சார்ந்த சகோதரி ஒருவருடைய வாழ்வாதார தேவைக்காக ரூ. 2000/- கடன் உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

Monday, April 12, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி




அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 11-4-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர்:- முஸ்தாக் அவர்கள் "நன்மையில் முந்துவோம்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.....!

Saturday, April 10, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்ஆ உரை


நாள் :- 9-4-2010
உரை:- சகோதரர்:- "இஸ்மாயில்" உமரி
தலைப்பு:- இறையச்சம்

Tuesday, April 6, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்மா உரை


நாள் :- 2-4-2010

ஜும்மா உரை: சகோதரர்:- அர்ஷத் அலி (மாநில பேச்சாளர்)

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மார்க்க சொற்பொழிவு இகழ்ச்சி


அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 5-4-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர்:- அப்துல் அஸீஸ் அவர்கள் "மார்க்கமா உறவா ?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Monday, April 5, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 03-04-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பில் கீழக்கரையை அடுத்துள்ள பெரிய மாயாகுளம் என்ற ஊரில் தெருமுனை பிரச்சாரம் நாடைபெற்றது.
இதில் சகோதரர்:- அப்துல் அஸீஸ் மற்றும் அசாயிம் சயீது ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....!

Sunday, April 4, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்மா உரை


அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 26-03-2010 அன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் சகோதரர்:- அப்துல் ஹமீது அவர்கள் " இஸ்லாத்தை பின்பற்றாத முஸ்லிம்கள் " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....!

Saturday, April 3, 2010

ஜூலை 4 மாநாட்டிற்காக கீழக்கரை TNTJ சார்பில் சுவர் விளம்பரங்கள்






















அல்லாஹ்வின் பேரருளால் நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை மற்றும் நகர் கிளை சார்பாக கீழக்கரையில் சுமார் 20 இடங்களில் ஜூலை 4 மாநாட்டிற்காக சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.