அல்லாஹ்வின் பேரருளால் கடந்த
22-4-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை வடக்கு தெரு தைக்கா அருகில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் சகோதரர்:-
அப்துல் அஸீஸ் அவர்கள் "
மறுமை விசாரணை" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...!
No comments:
Post a Comment