சத்தியத்தை சத்தியமாக மக்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு மாபெரும் இயக்கம்.... mail id : tntjssb@gmail.com (Contact:-+919042281297, +919629081670, +917200225205
Thursday, December 23, 2010
மூட நம்பிக்கை
அல்லாஹ்வின் திருபெயரால்
கடந்த 30 வருடங்களாக ஏகத்துவ பிரச்சாரத்தையும்
மனித நேய பணிகளையும் ஒருகிணைந்து
செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்
ஒரு அங்கமான கீழக்கரை கிளையின் சார்பாக
இஸ்லாத்தில் நுழைந்து இருக்கும் மூட நம்பிக்கைகளை
கரம் கொண்டு தடுக்கும் வேலையில் இறங்கியது
அதன் ஒரு பகுதியாக வாசலில் கருப்பு கயிறால் கட்டப்பட்டு இருக்கும்
சீனாகாரம் என்ற பொருளை அந்த வீட்டின் உரிமையாளர்க்கு சத்தியத்தை
எடுத்து சொல்லி அவர்களுக்கு விளக்கி அவர்கள் வீட்டிலேயே கத்தியை வாங்கி
அதை வெட்டி எடுத்து கடலில் வீசினார்கள் அல்ஹம்துலில்லாஹ்
அறியாமை காலத்து மூட நம்பிக்கைகளை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்
என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் கூறினார்களே அதே போல் இன்ஷா அல்லாஹ்
இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் மூட பழக்க வழக்கங்களை அல்லாஹ்வின் உதவி கொண்டு
கடலுக்குள் மூழ் கடிப்போம் இன்ஷா அல்லாஹ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment