சத்தியத்தை சத்தியமாக மக்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு மாபெரும் இயக்கம்.... mail id : tntjssb@gmail.com (Contact:-+919042281297, +919629081670, +917200225205
Thursday, December 23, 2010
சிறு தொழில் உதவி
அல்லாஹ்வின் திருபெயரால்..... நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500plot கிளை சார்பாக சாலை தெருவை சேர்ந்த சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக தையல் மிசின் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment